Posts

Showing posts from November, 2017

சுவர்க்கத்தின் சுருக்கமான பயனம் முழுமையாக படியுங்கள்

சுவர்க்கத்தின் சுருக்கமான பயனம் முழுமையாக படியுங்கள் இத்தகைய சிறப்பு மிக்க சுவனம் எட்டு ஆகும் 1. தாருல் ஜலால் ஒளியாலும் 2. தாருல் ஸலாம் செம்மனியாலும் 3. தாருல் கரார் பவளத்தாலும் 4. ஜன்னத்துல் அத்ன் மரகதத்தாலும் 5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும் 6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும் 7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும் 8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும் படைக்கப்பட்டுள்ளன ஆதாரம் : திர்மதி பத்து வகையான மனிதர்க்ளை சுவனம் தேடுகின்றன 1. நள்ளிரவில் இரன்டு ரக அத் தொழுபவர் 2. கோடைகாளத்தில் நோன்பு நோற்பவர் 3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவரவிடாதவர் 4. இரவில் அதிக நேரம் தூங்காதவர் 5. உன்மையை அன்றி வேறெதனையும் பேசாதவர் 6. தம் மனைவி ம்க்களிடம் இரக்கம் உடையவர் 7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பார் 8. மது அருந்தாமலும் ஹராமான செயல்களை செய்யதிருப்பவர் 9. எப்பொழுதும் அன்னல் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொன்டிருப்பவர் 10. பசித்தவனுக்கு உனவளிப்பவர் தாகமுல்லவருக்கு தன்னீர் புகட்டியவர் இவர்களை சுவனம் தேடுகின்றது சுவனம் செல்லாத பத்து பேர்கள் 1. இரக்கம் இல்லாதவர் 2. கோள் சொ

மலாலாவா--ஜேனியா--கிழியும் முகத்திரை

Image
மலாலாவா--ஜேனியா--கிழியும் முகத்திரை- ----அஹமது அலி--- இன்று உலகமே “மலாலா” எனும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் சிறுமியை பற்றி முனுமுனுத்துக்கொண்டு இருக்கின்றது .எந்தளவுக்கு என்றால் மலாலா எனும் பெயரில் தனி பரிசில்கள் , தனி விசேட தினங்கள் , ஐநாவில் விசேட உரைகள்,இன்று வரைக்கும் மலாலாவுக்கான விருதுகளும் பரிசில்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இறுதியில் நோபல் பரிசும் கொடுத்தாகிவிட்டது! அந்த சிறுமியின் தந்தைக்கு உயரிய பதவி போன்ற அலப்பறைகள் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது .அது போல இந்த சிறுமியின் வார்த்தைகள் ஒவ்வென்றும் வேத வாக்காக உலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன . ஆனால் இந்த சிறுமியோ அந்தளவுக்கு புகழ் பெற்ற ஒருவரோ , முக்கிய பின்னணி உள்ள ஒருவரோ கிடையாது . அப்படி இருக்கும் போது ஏன் இந்த சிறுமியை பற்றி இவ்வளவு அலப்பறை ? நாம் நன்றாக சிந்தித்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரியும் அதாவது எல்லாமே இஸ்லாத்திற்கு எதிராக இன்னுமொரு தஸ்லிமா நஸ்ரினையும் , ஒரு சல்மான் ருஸ்தியையும் உருவாக்கும் திட்டமே . உலக அரங்கிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் பெண்களுக்கு கல்வி என்றுமே மறுக்கப்பட்டதில்லை, அவர்கள் சிறந்

.காஹ்ஃப் சூராவை ஓதுவதால். எவ்வளவு நன்மை கிடைக்குமென்று உங்களுக்கு தெரியுமா...???

ஜும்ஆவுடைய நாளில் காஹ்ஃப் சூராவை ஓதுவதால். எவ்வளவு நன்மை கிடைக்குமென்று உங்களுக்கு தெரியுமா...??? அல்குர்ஆனில் பதினெட்டாவது(18) அத்தியாயம்தான் காஹ்ஃப் சூரா... அதிகபட்சம் பத்து பக்கங்களைதான் உள்ளடக்கி இருக்கும். சரளமாக ஓதுவோர் என்றால் வெறும் 15 நிமிடத்தில் ஓதிவிடலாம்  இல்லை 20 நிமிடங்கள் தான் ஆகும்... வாரத்தில் தினமும் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுடைய. நாளில். இந்த சூராவை ஓதவேண்டும்... அப்படி ஓதுவதால் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்... மலக்குமார்கள் இந்த அத்தியாயத்தைதான் விருப்புகிறார்களாம்.. (புகாரி 5011) இந்த சூராவை ஓதுவதால் பெரும் குழப்பம் விளைவிப்பவனான தஜ்ஜாலிடமிருந்தே பாதுகாப்பு கிடைக்கிறது. (முஸ்லிம் 1475) கியாமத் நாளில் இதை ஓதுபவருக்கு ஒரு ஒளி கிடைக்கிறது ( நூல்: ஹாகிம், பாகம்: 2, பக்கம்: 123) ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஸயீது (ரலியல்லாஹு அன்ஹு), ( நூல் : ஹாகிம்) எவ்வளவோ நேரங்களை எந்த நன்மையும் பெற்ற