.காஹ்ஃப் சூராவை ஓதுவதால். எவ்வளவு நன்மை கிடைக்குமென்று உங்களுக்கு தெரியுமா...???
ஜும்ஆவுடைய நாளில் காஹ்ஃப் சூராவை ஓதுவதால். எவ்வளவு நன்மை கிடைக்குமென்று உங்களுக்கு தெரியுமா...???
அல்குர்ஆனில் பதினெட்டாவது(18) அத்தியாயம்தான் காஹ்ஃப் சூரா...
அதிகபட்சம் பத்து பக்கங்களைதான் உள்ளடக்கி இருக்கும்.
சரளமாக ஓதுவோர் என்றால் வெறும் 15 நிமிடத்தில் ஓதிவிடலாம் இல்லை 20 நிமிடங்கள் தான் ஆகும்...
வாரத்தில் தினமும் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுடைய. நாளில். இந்த சூராவை ஓதவேண்டும்...
அப்படி ஓதுவதால் கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்...
மலக்குமார்கள் இந்த அத்தியாயத்தைதான் விருப்புகிறார்களாம்..
(புகாரி 5011)
இந்த சூராவை ஓதுவதால் பெரும் குழப்பம் விளைவிப்பவனான தஜ்ஜாலிடமிருந்தே பாதுகாப்பு கிடைக்கிறது.
(முஸ்லிம் 1475)
கியாமத் நாளில் இதை ஓதுபவருக்கு ஒரு ஒளி கிடைக்கிறது
( நூல்: ஹாகிம், பாகம்: 2, பக்கம்: 123)
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப்
(18வது) அத்தியாயத்தை ஓதினால்
அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப்
பிரகாசம் நீடிக்கிறது என்று நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :
அபூஸயீது (ரலியல்லாஹு
அன்ஹு),
( நூல் : ஹாகிம்)
எவ்வளவோ நேரங்களை எந்த நன்மையும் பெற்றத்தாராத விஷயங்களில் செலவிடுகிறோம்...
இவ்வளவு நன்மையை பெற்றுத்தரக்கூடிய இந்த அமலை இன்றே செய்ய ஆரம்பிப்போம்...
இன்ஷா அல்லாஹ்...!!!
இதை பகிர்ந்து ஸதக்கத்துல் ஜாரியாவான பிறரும் செய்யக்கூடிய நன்மையையும் அடைந்து கொள்ளுங்கள்!!!

Comments
Post a Comment