*நாம் ஒரு குடும்பம் நமக்கொரு உபதேசம்*
*நாம் ஒரு குடும்பம் நமக்கொரு உபதேசம்*
*ஒவ்வொரு குடும்பத்தாரும் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்.*
➖
➖
➖
➖
➖
➖
➖
➖
➖
*
👉🏿02- தீரவிசாரனை செய்யாமல் முடிவெடுக்கக் கூடாது.*
*
👉🏿03- பிறர் மனம் நோகும் படி முகத்தில் பேசக் கூடாது.*
*
👉🏿04- கேட்டதையெல்லாம் பரப்பிவிடக் கூடாது.*
*
👉🏿05- ஒருவரைப் பற்றி புரம், கோல் பேசிடக் கூடாது.*
*
👉🏿06- அவசரப்பட்டு நிதானமிழந்து வார்தைகளை கொட்டிவிடக் கூடாது.*
எப்படி போன நாளை அடைய முடியாதோ, கழிந்த நேரத்தை மீட்ட முடியாதோ, கரந்த பாலை மடியில் நுழைவிக்க முடியாதோ... அது போல் நாவால் கொட்டிய வார்தைகளை அல்லவும் முடியாது அழிக்கவும் முடியாது.
*
👉🏿07- ஒற்றுமையையே எப்பொழுதும் விரும்புதல்.*
*
📘எவன் இரத்த பந்த உறவுகளை துண்டித்து வாழ்கின்றானோ அவனுக்கு சுவனம் நுழைய முடியாது. (ஹதீஸ்)*
இவைகளை கருத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் எம்மை கேள்விகள் கேட்டு சீர்திருத்திக் கொண்டால் நாமே இம்மையிலும் மறுமையில் *வெற்றாயாளர்கள்.*
ஜஸாகல்லாஹு ஹைறன்.
*அன்புடன் :- ஆஷிர் இஸ்மாயில்

Comments
Post a Comment